*
, இட்டம் இஷ்டம் , s. option, pleasure; freedom of choice,பிரியம் ; 2. desire,விருப்பம் ; 3. kindness, friendship,அன்பு .இஷ்டகாமியம் , what delights the mind.இஷ்டக்காரன் ,இஷ்டாள் ,இஷ்டன் , a friend.இஷ்டதேவதை , the family or guardian deity.இஷ்டப்பிரஸாதம் , free gift, free grace.இஷ்டமான பாடங்கள் , optional subjects.இஷ்டம் பண்ண , to be friend, to make friendship with one.இஷ்டஸித்தி , attainment of one's wish.