Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: ஆட்டி
2 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) ஆட்டி āṭṭi (p. 216)
ஆட்டி¹ āṭṭi , < ஆள்-. n. 1. Woman, lady; பெண். (திவா) 2. Wife; மனைவி. ஆட்டியு மகவுந் தானு மதற்குடம் பட்டு (சேதுபு. வேதா. 39). — part. A fem. suff. of nouns, as in கம்மாட்டி; பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5.)

   2) ஆட்டி āṭṭi (p. 216)
ஆட்டி² āṭṭi , n. < ஆட்டு-. One who makes to dance, as the cobra or the monkey, used only in compounds as பாம்பாட்டி, குரங்காட்டி.