Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: நொடை
1 result Highlight Tamil and press "t" to transliterate.

   1) நொடை noṭai (p. 2366)
நொடை noṭai , n. < நொடு-. 1. Price; விலை. பிழிநொடை கொடுக்கும் (பதிற்றுப். 30, 12). 2. Selling, sale; விற்கை. கண்ணொடை யாட்டி யர் (சிலப். 5, 24). 3. Merchandise; பலபண்டம். நொடைநாவின் மகடூஉக் கடைகெழு விளக்கமும் (சிலப். 6, 139).