Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: வாகை
1 result Highlight Tamil and press "t" to transliterate.

   1) வாகை vākai (p. 3574)
வாகை vākai , n. 1. [K. Tu. bāge, M. vāga.] Sirissa, Albizzia; மரவகை. 2. Fragrant sirissa. See கருவாகை. 3. West Indian pea-tree. See அகத்தி. புகழா வாகைப் பூவி னன்ன வளை மருப்பேனம் (பெரும்பாண். 109). 4. Chaplet of sirissa flowers worn by victors; வெற்றியாளர் அணியும் மாலை. (பிங்.) இலைபுனை வாகைசூடி (பு. வெ. 8, 1, கொளு). 5. Victory; வெற்றி. வாக்கும் வாகையும் வண்மையு மாறிலான் (இரகு. யாகப். 38). (பிங்.) 6. (Puṟap.) Theme of a conqueror wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; பகை யரசரைக் கொன்று வாகைப்பூச்சூடி வெற்றியா லார வாரிப்பதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 1.) 7. (Puṟap.) Theme in which the members of the four castes, hermits and others exalt their characteristic attainments; நான்கு வருணத்தாரும் முனிவரும் பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத் தலைக்கூறும் திணை. (தொல். பொ. 74.) 8. Good behaviour; நல்லொழுக்கம். (W.) 9. Gift; ஈகை. (W.) 10. Plenty; மிகுதி. (W.) 11. Nature; பண்பு. (W.) 12. Penance; தவம். (W.)