Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: தகுதி
1 result Highlight Tamil and press "t" to transliterate.

   1) தகுதி takuti (p. 1708)
தகுதி takuti , n. < தகு-. 1. Fitness, meetness, suitability, appropriateness, adequacy, propriety; பொருத்தம். மற்றதன் றகுதி கேளினி (புறநா. 18, 17). 2. (Gram.) See தகுதிவழக்கு. (தொல். சொல். 17.) 3. Nature, property; குணம். (பிங்.) 4. Worthiness, excellence, greatness; மேன்மை. 5. Good conduct, morality; நல்லொழுக்கம். (அக. நி.) 6. Equity, justice, impartiality; நடுவுநிலைமை. தகுதி யென வொன்று நன்றே (குறள், 111). 7. Forbearance, patience; பொறுமை. தாந்தந் தகுதியான் வென்று விடல் (குறள், 158). 8. Capacity, pecuniary ability; சக்தி. 9. Position, status; நிலைமை. தகுதிக் குத்தக்கபடி செய்தான். Loc. 10. Knowledge, learning, wisdom; அறிவு. (யாழ். அக.) 11. cf. தொகுதி. Multitude; கூட்டம். அதிர்ந்தன வானவர் தகுதி (குற்றா. தல. தக்கன்வேள்விய. 21). 12. Occasion, time; தடவை. பலதகுதி அவனைத் தேடினேன். Loc.