Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for term பொரியரை throughout dictionary
4 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) அரை arai (p. 137)
...பின்னவெண். 3. Waist, loins; இடை. (திவ். பெரியாழ். 1, 6, 2.) 4. Stomach; வயிறு. கன்ற ரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு. 307). 5. See அல்குல். (பிங்.) 6. Stem; தண்டு. முள்ளரைத் தா மரை (சிறுபாண். 183). 7. Trunk of a tree; மரத்தி னடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட். 20).
   2) உழிஞ்சில் uḻiñcil (p. 468)
உழிஞ்சில் uḻiñcil , n. 1. Sirissa. See வாகை பொரியரை யுழிஞ்சிலும் (சிலப். 11, 76). 2. A short tree with golden flowers and small leaves, the withering of which was considered a bad omen as it was believed to foreshadow trouble; உன்னம். (திவா.)
   3) தான்றி tāṉṟi (p. 1858)
தான்றி² tāṉṟi , n. 1. Belleric myrobalan, l. tr., Terminalia belerica; மரவகை. பொரியரைத் தான்றி (நைடத. கலிநீ. 13). 2. Fruit of belleric myrobalan, one of tiripalai, q.v.; திரிபலையுள் ஒன்று. (திவா.)
   4) பொரியரை poriyarai (p. 2930)
பொரியரை pori-y-arai , n. பொரி¹- +. Rough, cracked surface of the trunk of trees; மரத்தின் பொரிந்த அடிப்பகுதி. பொரியரை ஞாழல் (சீவக. 515).