Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for term மடலி throughout dictionary
3 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) காதுத்தண்டு kātuttaṇṭu (p. 864)
காதுத்தண்டு kātu-t-taṇṭu , n. id. +. Lobe of the ear; காது மடலின்பகுதி. Colloq.
   2) மடலி maṭali (p. 3020)
மடலி maṭali , n. மடல். cf. வடலி. Young palmyra tree; இளம்பனை. (J.)
   3) மடலி-த்தல் maṭali-ttal (p. 3020)
மடலி-த்தல் maṭali- , 11 v. intr. perh. மண்டலி-. To bend, double; மடங்கித்திரும்புதல். (யாழ். அக.)