Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for term வாச்சி throughout dictionary
41 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) அகப்புறமுழவு akappuṟamuḻavu (p. 11)
அகப்புறமுழவு aka-p-puṟa-muḻavu , n. id. +. Kind of drum of medium grade, some varieties being தண்ணுமை, தக்கம், தகுணிச் சம்; மத்திமமான வாச்சியம். (சிலப். 3, 27, உரை.)
   2) அகமுழவு akamuḻavu (p. 13)
அகமுழவு aka-muḻavu , n. id. +. Superior kind of drum, varieties of which are மத்தளம், ல்லிகை, இடக்கை, கரடிக்கை, பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப் 3, 27, உரை.)
   3) அம்பலி ampali (p. 96)
அம்பலி¹ ampali , n. An ancient drum; ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5).
   4) இயம் iyam (p. 300)
இயம்¹ iyam , n. cf. இயம்பு. 1. Word; சொல். (திவா.) 2. Sound; ஒலி. (சூடா.) 3. Musical instrument; வாச்சியம். (பிங்.)
   5) இயம்பு-தல் iyampu-tal (p. 300)
...To sound, as a musical instrument; வாச்சியம் ஒலித்தல். வென்றிகெழு தொண்டகம் வியன் றுடி யியம்ப (கந்தபு. வள். 92). — tr. 1. To say, speak, utter; சொல்லுதல். (பிங்.) 2. To praise; துதித்தல். ஞானக்கொடிதனை . . . இயம்புவோமே (குற்றா. குற. 7).
   6) ஊமை ūmai (p. 497)
...An ancient war drum; ஒரு வாச்சியம். ஊமை சகடையோ டார்த்த வன் றே (கம்பரா. பிரமாத். 5). 5. Mongoose; கீரி. (அக. நி.)
   7) கருணா karuṇā (p. 755)
கருணா² karuṇā , n. U. karnā. Large brass trumpet which sounds the bass; ஒருவகை வாச்சி யம். (W.)
   8) கல்லலகு kallalaku (p. 771)
கல்லலகு kallalaku , n. A kind of musical instrument; ஒருவகை வாச்சியம். கல்லலகு பாணி பயின்றார் (தேவா. 519, 1).
   9) கீதாங்கம் kītāṅkam (p. 946)
கீதாங்கம் kītāṅkam , n. id. + aṅga. cf. கீதானுகம். Instrumental accompaniment to vocal music; கீதத்துக்கு வாசிக்கும் வாச்சியக்கூறு (சிலப். 3, 14, உரை.)
   10) கோடணை kōṭaṇai (p. 1176)
...Musical instrument; வாச்சியப்பொது. பாடிமிழ் பனித்துறைக் கோடணை யரவமும் (பெருங். உஞ்சைக். 41, 3). 5. Decoration, adornment; அலங்காரம். (மணி. 5, 94, அரும்.)
   11) சகண்டை cakaṇṭai (p. 1215)
சகண்டை cakaṇṭai , n. cf. jaya-ghaṇṭā. 1. A kind of large drum; துந்துபி என்னும் முரசு. (பிங்.) 2. Drum; வாச்சியப்பொது. (திவா.)
   12) சந்திரவலயம் cantiravalayam (p. 1270)
சந்திரவலயம் cantira-valayam , n. id. +. Brass-ring filled with pebbles, worn on each thumb by a street-singer and used as a small tabour; சிலம்புவடிவா யமைந்த வாச்சியவகை. (J.)
   13) சோடசோபசாரம் cōṭacōpacāram (p. 1663)
...அல்லது, மஞ்சனம், பூ, கந்தம், தூபம், தீபம், நீர், அமுது, தூசு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம், விசிறி, ஆடல், வாச்சியம் என்ற பதினாறுவகை உபசாரங்கள்.
   14) துந்துபி tuntupi (p. 1968)
...Drum; வாச்சியப்பொது. (சூடா.) 3. The 56th year of the Jupiter cycle; ஆண்டறுபதனுள் ஐம்பத்தாறாவது. 4. An Asura; ஓரசுரன். துந்துபிப் பெயருடைச் சுடுசினத் தவுணன் (கம்பரா. துந்துபி. 1).
   15) துரம் turam (p. 1979)
துரம்¹ turam , n. cf. tūrya. An ancient musical instrument; முற்காலத்து வழங்கிய வாச்சிய வகை. சங்கமுந் துரமு முரசினோ டியம்ப (பெருங். வத்தவ. 1, 18).
   16) தூரியம் tūriyam (p. 2022)
தூரியம்¹ tūriyam , n. tūrya. 1. Musical instruments; வாச்சியப்பொது. அந்தி விழவிற் றூரி யங் கறங்க (மதுரைக். 460). 2. Drum beaten on festive or joyful occasions; மங்கலப்பறை. (பிங்.) 3. A large drum; முரசு. (பிங்.)
   17) தொடு-தல் toṭu-tal (p. 2088)
...To play, as a musical instrument; to beat, as a drum; வாச்சி யம் வாசித்தல். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304). 12. To fasten, insert; கட்டுதல். கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு (புறநா. 77). 13. To strike, beat; அடித்தல். ததிமுகாதிகளை நான் தொட்டுத்தருகிறேன் (ஈடு, 3, 5, ப்ர.). 14. To strain, squeeze out, as juice...
   18) தோமரம் tōmaram (p. 2111)
தோமரம் tōmaram , n. tōmara. 1. Large club; தண்டாயுதம். தோமரவலத்தர் (பதிற்றுப். 54, 14). 2. Lance, javelin, dart; கைவேல். (பிங்.) 3. Drum; வாச்சியம். (அக. நி.)
   19) தோரியம் tōriyam (p. 2113)
தோரியம் tōriyam , n. taurya. (அக. நி.) 1. Dancing; கூத்து. 2. Musical instrument; வாச்சியம்.
   20) தோற்கருவியாளர் tōṟkaruviyāḷar (p. 2116)
தோற்கருவியாளர் tōṟ-karuvi-y-āḷar , n. தோற்கருவி +. Drummers; வாச்சியக்காரர். (பிங்.)
   21) நாதம் nātam (p. 2215)
...Musical sound, blast of a trumpet or conch; வாச்சிய ஓசை. 3. Song; இசைப்பாட்டு. (பிங்.) 4. The nasal sound represented by a semi-circle and used as a mystic symbol; அரை வட்டமான மந்திரலிபி. 5. A particular manifestation of Šiva; சிவிபிரானது நவபேதமூர்த்தங்களுள் ஒன்று (சி. சி. 2, 74.) 6. Ovum, germ cell, Ovule gerum;
   22) பயிர் payir (p. 2488)
...Musical instrument; வாச்சியம். பயிர்களார்ப் பெடுப்ப (கம்பரா. சம்புமாலி. 22). 5. Hint, signal; சைகை. அறிபயிர் காட்ட (பெருங். வத்தவ. 14, 10). 6. Cant, slang, code-word; விதந்துகாட்டிய வழக்கு. (திவா.)
   23) பாடவியம் pāṭaviyam (p. 2592)
பாடவியம் pāṭaviyam , n. perh. pāṭhavya. A musical instruments; வாச்சியவகை. (S. I. I. ii, 275.)
   24) வாச்சி vācci (p. 3576)
வாச்சி vācci , n. vāsī. 1. Adze. See வாய்ச்சி. (யாழ். அக.) 2. See ஆடாதோடை. (பரி. அக.)
   25) வாச்சியம் vācciyam (p. 3576)
வாச்சியம்¹ vācciyam , n. vācya. 1. Meaning of a word, signification of a term; வாசகத்தின் பொருள். வாதவூரன் . . . வாசக மதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.). 2. That which is manifest or clear; வெளிப்படையானது. (நன். 269, விருத்.) 3. That which can be stated in words; சொல்லக்கூடியது...
   26) வாச்சியம் vācciyam (p. 3576)
வாச்சியம்² vācciyam , n. vādya. Musical instrument; வாத்தியம். கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக்கூறுகளும் (சிலப். 3, 14, உரை).
   27) வாச்சியமாராயன் vācciyamārāyaṉ (p. 3576)
வாச்சியமாராயன் vācciya-mārāyaṉ , n. வாச்சியம்² +. Head musician of a temple or palace; கோயிலின் தலைமை வாத்தியக்காரன். (I. M. P. Pd. 146.)
   28) வாச்சியாயன் vācciyāyaṉ (p. 3576)
வாச்சியாயன் vācciyāyaṉ , n. See வாச்சாயனன். (யாழ். அக.)
   29) வாச்சியார்த்தம் vācciyārttam (p. 3576)
வாச்சியார்த்தம் vācciyārttam , n. vācya +. Literal meaning, expressed meaning; சொல் லுக்கு நேரே உரிய பொருள். வாச்சியார்த்தம், முக்கி யார்த்தம், அபிதார்த்தம் (வேதா. சூ. 118).
   30) வாச்சியீடன் vācciyīṭaṉ (p. 3576)
வாச்சியீடன் vācci-y-īṭaṉ , n. வாச்சி + இடு-. One with sharp tongue, as an adze; வாச்சியிட்டு வெட்டினாற்போலக் கண்டிப்பாகப் பேசு பவன். வாச்சியீடனாக நறுக்கறப் பேசவல்லேன் (திவ். திருமாலை, 26, வ்யா. பக். 89).
   31) வாட்சி vāṭci (p. 3581)
வாட்சி vāṭci , n. Adze. See வாச்சி, 1. (W.)
   32) வாத்தியமாராயன் vāttiyamārāyaṉ (p. 3587)
வாத்தியமாராயன் vāttiya-mārāyaṉ , n. id. + மா⁴ +. See வாச்சியமாராயன். செம்பியன் வாத்தியமாராயனுக்கு (S. I. I. ii, 275).
   33) வைகறைப்பாணி vaikaṟaippāṇi (p. 3849)
வைகறைப்பாணி vaikaṟai-p-pāṇi , n. வைகறை + பாணி³. Sound of the drum played early in the morning; அதிகாலையிற் கொட்டும் வாச்சியவொலி. கிணைநிலைப் பொருநர் வைகறைப்பாணியும் (சிலப். 13, 148).
   34) வைரம் vairam (p. 3856)
வைரம்³ vairam , n. வயிர்⁴. Musical instrument; வாச்சியப்பொது. (பிங்.)
   35) அகுன்றி akuṉṟi (p. S010)
அகுன்றி akuṉṟi , n. A kind of musical instrument; வாச்சியவகை. (அக. நி.)
   36) அரியம் ariyam (p. S064)
அரியம் ariyam , n. perh. அரி + இயம். Musical instrument; வாச்சியம். (சிந்தா. நி. 252.)
   37) இமிலை imilai (p. S122)
இமிலை imilai , n. cf. திமிலை. A kind of drum; ஒரு வாச்சியம். தவில்கணம் பறைகாள மோ டிமிலை (திருப்பு. 220).
   38) இன்னியம் iṉṉiyam (p. S137)
இன்னியம் iṉ-ṉ-iyam , n. இனி-மை +. Musical instruments; வாச்சியங்கள். (பெருங். வத்தவ. 2, 30.)
   39) கஞ்சரி kañcari (p. S178)
கஞ்சரி kañcari , n. cf. கஞ்சிரா. A kind of tabor; வாச்சியவகை. (மாம்பழக். தனிச்செய். 25.)
   40) தகுணி takuṇi (p. S299)
தகுணி takuṇi , n. cf. தகுணிச்சம். A kind of drum; வாச்சியவகை. சங்கம் பொற்றாளம் தகுணி துடிபடகம் (சிவக். பிரபந். தஞ்சைப்பெரு. 51).
   41) துத்தாரி tuttāri (p. S318)
துத்தாரி tuttāri , n. cf. துத்தரி. A kind of musical instrument; வாச்சியவகை. (கந்தபு. கீர். 59, 7.)