Digital Dictionaries of South Asia
Combined Tamil Dictionary Search
Search for headword: அப்பம்
8 results Highlight Tamil and press "t" to transliterate.
   1) அப்பம் appam from "Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti" (p. 29)

அப்பம் பெ. 1: அரிசி மாவில் வெல்லம் சேர்த்து எண்ணெய்யில் வேகவைத்த தின்பண்டம்; a flat round cake made by frying a paste of sweetened rice flour. 2: "கிறித்." கோதுமை ரொட்டி; bread. எங்களுக்கு உரிய அப்பத்தை எங்களுக்குத் தாரும்!

   2) அப்பம் appam from Fabricius's "Tamil and English dictionary" (p. 23)

அப்பம் , s. bread, cake everything made with flour.

   3) அப்பம் appam from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 95)

அப்பம் - அடை, சிற்றுண்டி, புட்டுத் திருப்பிப்பூடு, வட்டத் திருப்பி.

   4) அப்பம் appam from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1622)

அப்பம் - சிற்றுண்டி.

   5) அப்பம் appam from University of Madras "Tamil lexicon" (p. 85)

*அப்பம்¹ appam , n. < apūpa. [T. appamu, K. Tu. appa, M. appam.] 1. Round cake of rice flour and sugar fried in ghee; பண்ணிகார வகை. (திவ். பெர்யாழ். 2, 4, 5.) 2. Thin cake, wafer, bread; அடை. (பிங்.)

   6) அப்பம் appam from University of Madras "Tamil lexicon" (p. 85)

அப்பம்² appam , n. cf. ambaṣṭhā. Indian pareira. See வட்டத்திருப்பி. (மலை.)

   7) அப்பம் appam from University of Madras "Tamil lexicon" (p. S042)

அப்பம் appam , adv. Corr. of அப்பொழுது.

   8) அப்பம் appam from Winslow's "A comprehensive Tamil and English dictionary" (p. 28)

அப்பம் , s. Rice cakes, bread, pastry, [Anglice.] hoppah, சிற்றுண்டி. 2. The புட்டுத்திருப்பி plant, Cissampelos, அப்பஞ்சுட, inf. To bake cakes, bread, &c. See சுடு. அப்பவருக்கம், s. Various kinds of cakes, pastry, &c.