Digital Dictionaries of South Asia
Combined Tamil Dictionary Search
Search for headword: ஊத்தப்பம்
2 results Highlight Tamil and press "t" to transliterate.
   1) ஊத்தப்பம் ūttappam from "Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti" (p. 160)

ஊத்தப்பம் பெ. 1: தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசை; a kind of thick தோசை.

   2) ஊத்தப்பம் ūttappam from University of Madras "Tamil lexicon" (p. 494)

*ஊத்தப்பம் ūttappam , n. < ஊது- + அப்பம். Kind of raised flour cake; தோசை வகை.