Digital Dictionaries of South Asia
Combined Tamil Dictionary Search
Search for headword: கஞ்சம்
11 results Highlight Tamil and press "t" to transliterate.
   1) கஞ்சம் kañcam from "Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti" (p. 220)

கஞ்சம் பெ. 1: கஞ்சத்தனம்; niggardliness. சாப்பிடுவதில்கூடக் கஞ்சமா?/ கஞ்சப் புத்தி.

   2) கஞ்சம் kañcam from Fabricius's "Tamil and English dictionary" (p. 175)

*கஞ்சம் , s. a goblet drinking vessel, பாத் திரம்; 2. white copper, bell-metal, வெண்கலம்; 3. nectar, அமுதம்; 4. lotus. தாமரை. கஞ்சக்காரர், braziers, கன்னார். கஞ்சத்தகடு, tinsel, brass leaf.

   3) கஞ்சம் kañcam from Fabricius's "Tamil and English dictionary" (p. 175)

கஞ்சம் , s. a narcotic and intoxicating plant, cannabis Indica; 2. deception, fraud, மோசம்; 3. pastry, அப்பவருக் கம்; 4. water, நீர்; 5. a natural arsenic, கற்கடகபாஷாணம்; 6. the town Ganjam.

   4) கஞ்சம் kañcam from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 353)

கஞ்சம் - அப்பவருக்கம், அமிர்தம், ஓரூர், கஞ்சா, கற்கடகபாஷாணம், கைத் தாளம்,தாமரை, துளசி, நீர்பாத்தி ரம், வஞ்சகம், வெண்கலம்.

   5) கஞ்சம் kañcam from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1599)

கஞ்சம் - அப்பவர்க்கம், கஞ்சா, கைத் தாளம், தாமரை, நீர், வஞ்சம், வெண் கலம்.

   6) கஞ்சம் kañcam from University of Madras "Tamil lexicon" (p. 643)

கஞ்சம்¹ kañcam , n. 1. [T. kadzamu.] A kind of pastry; அப்பவருக்கம். (திவா.) 2. See கஞ்சா². (திவா.) 3. Sacred Basil; துளசி. (மூ. அ.)

   7) கஞ்சம் kañcam from University of Madras "Tamil lexicon" (p. 643)

கஞ்சம்² kañcam , n. < kaṃsa. 1. Bell-metal; வெண்கலம். (திவா.) 2. Cymbal; கைத் தாளம். (திவா.) 3. Goglet, drinking vessel; பாத்திரம். (W.) 4. Deception, villainy, from Kaṃsa who was notorious for his inhumanity and ruthlessness; வஞ்சனை. (பிங்.)

   8) கஞ்சம் kañcam from University of Madras "Tamil lexicon" (p. 643)

கஞ்சம்³ kañcam , n. < kam-ja. 1. Lotus; தாமரை. (திவா.) 2. Water; நீர். கஞ்சவேட்கை யின் (மணி. பதி. 10).

   9) கஞ்சம் kañcam from University of Madras "Tamil lexicon" (p. 643)

கஞ்சம்⁴ kañcam , n. < kañcuka. See கஞ்சகம்². (சூடா.)

   10) கஞ்சம் kañcam from Winslow's "A comprehensive Tamil and English dictionary" (p. 218)

*கஞ்சம் , s. A goblet, a drinking vessel, பாத்திரம். 2. The lotus flower, தாமரை. 3. A metal, tutenag or white copper, also bell-metal, வெண்கலம். Wils. p. 277. GANJA. 4. The nectar of the immortals, அமுதம். Wils. p. 180. KANJA. கஞ்சகாரர், s. Braziers, கன்னார். கஞ்சக்கருவி, s. Brass musical instruments, தாளமுதலியன. கஞ்சத்தகடு, s. Tinsel, brass leaf–used to decorate the top of a room, the attire of players, &c., also cut in small pieces and scattered on festive occasions.

   11) கஞ்சம் kañcam from Winslow's "A comprehensive Tamil and English dictionary" (p. 218)

கஞ்சம் , s. The கஞ்சா plant, Cannabis sativa, L. (நிகண்.) 2. A musical instrument of metal–a sort of cymbal, கைத்தாளம். 3. Deception, knavery, fraud, வஞ்சகம். 4. Pastry, அப்பவருக்கம். 5. Water, நீர். (p.) 6. A natural arsenic, கற்கடகபாஷாணம். 7. A town, Ganjam, ஓரூர்.