Digital Dictionaries of South Asia
Combined Tamil Dictionary Search
Search for headword: தோசை
8 results Highlight Tamil and press "t" to transliterate.
   1) தோசை tōcai from "Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti" (p. 590)

தோசை பெ. 1: அரிசி மாவையும் உளுந்து மாவையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம்; griddle cake (by roasting the paste of rice and blackgram).

   2) தோசை tōcai from Fabricius's "Tamil and English dictionary" (p. 573)

தோசை , s. rice flour cakes, a kind of pastry, அப்பவருக்கம். தோசைக்கல், a frying pan. தோசைசுட, to fry pan-cakes.

   3) தோசை tōcai from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 847)

தோசை - அப்பவருக்கத்தினொன்று, அப்பவருக்கம்.

   4) தோசை tōcai from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1453)

தோசை - அடை, இலட்டுகம், மோதகம்.

   5) தோசை tōcai from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1676)

தோசை - அப்பவர்க்கம்.

   6) தோசை tōcai from McAlpin's "A core vocabulary for Tamil" (p. 40)

தோசை dooce தோசெ dosa, a thin pancake

   7) தோசை tōcai from University of Madras "Tamil lexicon" (p. 2106)

தோசை tōcai , n. [T. K. dōse, M. dōša.] A kind of rice-cake; ஒருவகைப் பணிகாரம். வடைசுகி யன் றோசை வகைகள். (விறலிவிடு.).

   8) தோசை tōcai from Winslow's "A comprehensive Tamil and English dictionary" (p. 637)

தோசை , s. A kind of pastry, அப்பவருக்கம். (c.) தோசைசுட, inf. To fry pan-cakes.