Digital Dictionaries of South Asia
Tamil lexicon
Search for headword: அகல்
3 results Highlight Tamil and press "t" to transliterate.

   1) அகல் akal (p. 14)
அகல்² akal , n. < அகல்-. 1. Small earthen pot, as having a wide mouth; சட்டி. காரகற் கூவியன் (பெரும்பாண். 377). 2. [M. akal.] Hollow earthen lamp; விளக்குத் தகழி. திருவிளக் குத் திரியிட்டங்ககல்பரப்பி (பெரியபு. கலிய. 15). 3. A measure of capacity; ஓர் அளவு. (தொல். எழுத். 170, உரை.) 4. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (W.) 5. Panicled babul. See வெள்வேல். (சங். அக.)

   2) அகல் akal (p. S008)
அகல்¹ (லு)-தல் akal- , 3 v. intr. To be worn out; நைந்து கிழிதல். வேஷ்டி அகன்று போயிற்று. (W.)

   3) அகல் akal (p. S008)
அகல்² akal , n. < அகல்-. 1. Inland town or village; உள்ளூர். (பொதி. நி.) 2. The interior or inner part of a town or village; ஊரின் உட் புறம். (பொதி. நி.) 3. Extent of space; பரப்பு. (W.) 4. Country, province; நாடு. (பொதி. நி.) 5. Pudendum muliebre; அல்குல். (W.)